அல்குர்ஆனை அணுகும் முறை 3/7

அல்குர்ஆனை அதிகமாக ஓதுவதை நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஸஹாபாக்கள் அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பதற்கு காட்டிய ஆர்வத்தை வரலாற்றில் பார்க்கலாம். எனவேதான் வருடத்தில் இரண்டு முறையாவது அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்ற கருத்தை இமாம்களான அபூலைஸ், அபூஹனிபா போன்றவர்கள் கூறியுள்ளார்கள்.

audio Download Here

Share

We have 5 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Your Contribution!